25 ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
25 ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
25 ஆந்திர எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா
ADDED : ஆக 22, 2011 01:50 PM
ஐதராபாத்: ஜெகன் மோகன் ரெட்டி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சி.பி.ஐ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 25 ஆந்திர காங்., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தனர்.