உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்
உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்
உள்ளாட்சித்தேர்தல்: அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சு: தா.பாண்டியன்
ADDED : செப் 21, 2011 01:52 PM
நெல்லை: நெல்லை வந்திருந்த இந்திய கம்யூ.
கட்சியின் கட்சியின் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது: உள்ளாட்சித்தேர்தலில் இடப்பங்கீடு குறித்து ஜி. பழனிச்சாமி தலைமையிலான ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது குறித்து எந்தமுடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி வைப்பது அல்லது தனித்து போட்டி குறித்து அவர்கள் தான் முடிவு செய்வர். கூடங்குளம் பிரச்னையில் , இந்திய கம்யூ.கருத்து தெரிவிக்காதது குறித்து பேசுகையில், கூடங்குளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணு மின் உலையை எதிர்க்கிறோம் என்றார்.