எர்ணாகுளம்-பெங்களூருக்கு புதிய ரயில்
எர்ணாகுளம்-பெங்களூருக்கு புதிய ரயில்
எர்ணாகுளம்-பெங்களூருக்கு புதிய ரயில்
ADDED : ஜூலை 24, 2011 07:43 PM
கொச்சி: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய ரயில் இன்று துவக்கிவைக்கப்பட்டது.
மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறைஇணயைமைச்சர் தாமஸ், இன்று எர்ணாகுளம்-பெங்களூரு இடையே வாரந்திர புதிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.துவக்க விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பெங்களூருவை மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு அடையும், அதுபோல் அங்கிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்திற்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்தார்.