/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளத்தி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழாவளத்தி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
வளத்தி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
வளத்தி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
வளத்தி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா
ADDED : ஜூலை 26, 2011 11:58 PM
அவலூர்பேட்டை : வளத்தி சக்திவேல் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு காலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. காவடி எடுத்தும், அலகு குத்தியும், புஷ்ப ரதங்கள், செடல் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.