பார்லி., கூட்டத் தொடர் இன்று துவக்கம்
பார்லி., கூட்டத் தொடர் இன்று துவக்கம்
பார்லி., கூட்டத் தொடர் இன்று துவக்கம்
UPDATED : ஆக 01, 2011 09:12 AM
ADDED : ஆக 01, 2011 09:06 AM
புதுடில்லி : பார்லிமென்ட் மழைகால கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.
செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. விலைவாசி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம், ஊழல், மும்பை தொடர் குண்டுவெடிப்பு,லோக்பால் மசோதா உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக எழுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.