Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளாட்சி தேர்தல்: வெளிமாநில போலீசார் வருகை

உள்ளாட்சி தேர்தல்: வெளிமாநில போலீசார் வருகை

உள்ளாட்சி தேர்தல்: வெளிமாநில போலீசார் வருகை

உள்ளாட்சி தேர்தல்: வெளிமாநில போலீசார் வருகை

ADDED : அக் 14, 2011 12:36 PM


Google News

சென்னை: சென்னையில் தேர்தல் ஆணையருடன் மாநில டி.ஜி.பி., ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த டி.ஜி.பி., தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக வெளிமாநிலத்தை சேர்ந்த 3500 போலீசார் வர உள்ளனர்.மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த போலீசார் வர உள்ளனர். மாநில போலீசார் 80 ஆயிரம் பேர்பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். தமிழகத்தில் 10 சதவீத ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவையாக கருதப்படுகிறது. இங்கும், ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள இடமும் ரகசிய கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us