/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் சந்திப்புசிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் சந்திப்பு
சிண்டிகேட் வங்கியில்வாடிக்கையாளர் சந்திப்பு
ADDED : செப் 25, 2011 01:41 AM
விழுப்புரம்:விழுப்புரம் சிண்டிகேட் வங்கியில் வாடிக்கையாளர்கள்
சந்திப்புக் கூட்டம் நடந்தது.கிளை மேலாளர் கணேசமூர்த்தி தலைமை தாங்கினார்.
கள அலுவலர் கண்ணதாசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற நிலவள வங்கி அதிகாரி
ராமலிங்கம் சிறப்புரை நிகழ்த்தினார். துணை மேலாளர் அருண்குமார், வங்கி
ஊழியர்கள் அஜய், சசிகலா, மோனிகா முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் புதிய
வாடிக் கையாளராக சேர்ந்த கிருபாபுரி 10 லட்சம் ரூபாய் வைப்பு தொகை
செலுத்தினார். விவசாய வாடிக்கையாளர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டது. நகை
மதிப்பீட்டாளர் ஏழுமலை நன்றி கூறினார்.