ADDED : ஆக 03, 2011 10:17 PM
வானூர் : பசுமைத் தாயகம் சார்பில் வானூர் அரசுப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
வானூர் ஒன்றிய செயலாளர் பத்பநாபன் வரவேற் றார். தலைமை ஆசிரியர் சாந்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி., தன்ராஜ் தலைமை தாங்கினார். பின் அவர் வானூர் அரசு உயர்நிலைப் பள்ளி, டாஸ் நர்சரி பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர், தர்மன், வி.சி., ஆறுமுகம், பொம்மையார் பாளையம் கவுன்சிலர் உலகநாதன் கலந்து கொண்டனர்.