பா.ஜ.க., நாளை நாடு தழுவிய போராட்டம்:கட்காரி
பா.ஜ.க., நாளை நாடு தழுவிய போராட்டம்:கட்காரி
பா.ஜ.க., நாளை நாடு தழுவிய போராட்டம்:கட்காரி
ADDED : ஆக 16, 2011 06:18 PM
புதுடில்லி: பா.ஜ.க., நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயை கைது செய்தததை அடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து நாளை பா.ஜ.க., மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த இருப்பதாக அதன் தலைவர் நிதின் கட்காரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.