/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கரும்பு லோடு லாரி கவிழ்ந்ததால் சேமப்பாளையத்தில் டிராபிக்ஜாம்கரும்பு லோடு லாரி கவிழ்ந்ததால் சேமப்பாளையத்தில் டிராபிக்ஜாம்
கரும்பு லோடு லாரி கவிழ்ந்ததால் சேமப்பாளையத்தில் டிராபிக்ஜாம்
கரும்பு லோடு லாரி கவிழ்ந்ததால் சேமப்பாளையத்தில் டிராபிக்ஜாம்
கரும்பு லோடு லாரி கவிழ்ந்ததால் சேமப்பாளையத்தில் டிராபிக்ஜாம்
ADDED : செப் 06, 2011 10:42 PM
சங்கராபுரம் ; சங்கராபுரம் அருகே கரும்பு லோடு ஏற்றிய லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த பூட்டையிலிருந்து தலைவாசலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு நேற்று முன் தினம் மாலை கரும்பு லோடு ஏற்றிய லாரி சென்றது. சங்கராபுரம் அடுத்த சேமபாளையம் அருகே சென்றபோது லாரி திடீரென நிலைதடுமாறி சாலை யில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சரிந்து விழுந்தன. லாரி டிரைவர் மூர்த்தி காயமடைந்தார். தகவலறிந்த சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். லாரி விபத்து காரணமாக சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.