Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தூத்துக்குடி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

தூத்துக்குடி புதிய கலெக்டர் பொறுப்பேற்பு

UPDATED : ஜூலை 28, 2011 05:32 PMADDED : ஜூலை 28, 2011 12:36 PM


Google News
தூத்துக்குடி: தூத்துக்குடியின் புதிய கலெக்டராக ஆசிஸ்குமார் பொறுப்பேற்றார்.

தூத்துக்குடி கலெக்டராக இருந்த செல்வராஜ் நெல்லைக்கும், கன்னியாகுமரி கலெக்டராக இருந்த ஆசிஸ்குமார் தூத்துக்குடி கலெக்டராகவும் மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து தூத்துக்குடி கலெக்டராக ஆசிஸ்குமார் இன்று காலை பதவியேற்றார். அதிகாரிகள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர் தூத்துக்குடியின் 22வது ‌‌கலெக்டராவார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us