/உள்ளூர் செய்திகள்/தேனி/தே.மு.தி.க.,-இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகராட்சிக்கு மனு தாக்கல்தே.மு.தி.க.,-இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகராட்சிக்கு மனு தாக்கல்
தே.மு.தி.க.,-இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகராட்சிக்கு மனு தாக்கல்
தே.மு.தி.க.,-இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகராட்சிக்கு மனு தாக்கல்
தே.மு.தி.க.,-இந்திய கம்யூனிஸ்ட் தேனி நகராட்சிக்கு மனு தாக்கல்
ADDED : செப் 30, 2011 01:30 AM
தேனி : உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.,வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று தேனி நகராட்சி தலைவர் பதவிக்கு தே.மு.தி.க., வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஜீவாவும் மனு தாக்கல் செய்தனர். இருவரிடமும் இதுகுறித்து கேட்ட போது, கட்சி மேலிடம் அங்கீகார கடிதம் வழங்கியுள்ளது. அதனால் மனு தாக்கல் செய்துள்ளோம். அதேசமயம் மேலிடம் எடுக்கும் முடிவுப்படி செயல்படுவோம்,'என்றனர்.