ஜனாதிபதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்
ஜனாதிபதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்
ஜனாதிபதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்
ADDED : செப் 30, 2011 12:59 PM
ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து பேசவுள்ளனர்.
இக்குழுவினருடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகரராவும் உடன் செல்கிறார்.