ADDED : செப் 20, 2011 10:23 PM
தேனி:வத்தலக்குண்டு அஜீஸ்பேட்டையை சேர்ந்தவர் சகாபுதீன்.
காந்திநகரை
சேர்ந்தவர் முஜிபுர்ரகுமான். இவர்கள் இருவரும் போலி ஆவணம் தயாரித்து
அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பெரியகுளம் கீழவடகரையினை சேர்ந்த முகமது, 59
என்பவருக்கு விற்றுள்ளனர்.தேனி குற்றப்பிரிவு போலீசார் சகாபுதீன்,
முஜிபுர்ரகுமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.