ADDED : செப் 25, 2011 09:42 PM
தேனி:கடமலைகுண்டு மேலப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி,45.
மது அருந்தும்
பழக்கம் உள்ளவர். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார்.
நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்தவர் இறந்தார். கண்டமனூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.