விளையாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை!
விளையாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை!
விளையாட்டு மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை!
ADDED : ஆக 30, 2011 08:02 PM
புதுடில்லி: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உருவாக்கிய தேசிய விளையாட்டு மசோதா 2011 மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அமைச்சரவை மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய மசோதாவை தயாரிக்கும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.


