ADDED : ஆக 25, 2011 11:40 PM
புதுடில்லி: ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி அன்னாஹசாரே புதுடில்லியில் 11-வது நாளாகஉண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பா.ஜ.,கட்சி., தலைவர்களில் ஒருவரான அத்வானி இல்லத்தில் கட்சி தலைவர் அத்வானியில் இல்லத்தில் முக்கிய தலைவர்களின் கூட்டம் நடைபெற்றதுகூட்டத்தில் அன்னா ஹசாரேவின் போராட்டம் குறித்து நடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில் அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் அடங்கிய குழுவினரும், அன்னாஹசாரே தரப்பினரும் சந்தித்து பேசினர்.