UPDATED : செப் 28, 2011 06:58 PM
ADDED : செப் 28, 2011 10:43 AM
புதுடில்லி: 2ஜி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் இரு மூத்த அமைச்சர்களிடையே பிரச்னை எழுந்துள்ளதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இதுகுறித்து சந்தித்து பேசவுள்ளனர்.