வார்டு ஒதுக்கீடு: காங்., எதிர்ப்பு
வார்டு ஒதுக்கீடு: காங்., எதிர்ப்பு
வார்டு ஒதுக்கீடு: காங்., எதிர்ப்பு
ADDED : செப் 21, 2011 12:09 AM
மதுரை : மதுரை மாநகராட்சி 35வது வார்டு(புதிய) ஒதுக்கீட்டிற்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாநகராட்சியின் பழைய 9வது வார்டு, விரிவாக்கத்திற்கு பின் 35வது வார்டாக மாற்றப்பட்டது. 'தொடர்ந்து எஸ்.சி., ஒதுக்கீட்டில் இருந்து வருவதாக,' சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், இதை பொது வார்டாக அறிவிக்க வலியுறுத்தி, காங்., சிறுபான்மை பிரிவு நகர் துணைத்தலைவர் சையது பாபு, தேர்தல் ஆணையர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளார்.