அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு
அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு
அமைச்சர்களுக்கு பிரதமர் அதிரடி உத்தரவு
ADDED : செப் 09, 2011 05:26 PM
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.