/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஓட்டுச்சாவடி பட்டியல் இன்று வெளியீடுஓட்டுச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
ஓட்டுச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
ஓட்டுச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
ஓட்டுச்சாவடி பட்டியல் இன்று வெளியீடு
ADDED : செப் 07, 2011 10:43 PM
சிவகங்கை : கிராம ஊராட்சி, நகராட்சி தேர்தல் ஓட்டுச்சாவடிகளின் வரைவு பட்டியல் இன்று (செப்.,8) வெளியிடப்படுகிறது.கிராம ஊராட்சிகளுக்கான ஓட்டுச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம ஊராட்சிகளில் வெளியிடப்படும்.நகராட்சிகளுக்கான ஓட்டுச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், நகராட்சி, பேரூராட்சிகளில் வெளியிடப்படும்.இது குறித்த கருத்துக்களை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தெரிவிக்கலாம்.