ADDED : ஜூலை 16, 2011 01:14 AM
மதுரை : மதுரை அரபிந்தோ மீரா மெட்ரிக் பள்ளியில், உலக சுற்றுச் சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் ஹெலன் மார்க்ஸ் வரவேற்றார். தாளாளர் சந்திரன், நிர்வாகி அபிலாஷ் துவக்கி வைத்தனர். விழாவில், இயற்கையை பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த இலவச கையேடுகள் வழங்கப்பட்டது. டாக்டர் வத்சலா கலந்து கொண்டார். சரணலாய கல்வியாளர் ஜெசி ஒருங்கிணைத்தார்.