ADDED : ஜூலை 24, 2011 02:03 PM
கோவை: கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்குழுவில் கனிமொழிக்கு ஆதரவாக சி.பி.ஐ.,க்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை பொதுக்குழுவில், 2ஜி வழக்கில் கனிமொழியின் ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ.,க்கு கண்பனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீனை எதிர்த்தது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.