/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் கணவனுடன் தகராறு விரிவுரையாளர் திடீர் தற்கொலைதிருச்சியில் கணவனுடன் தகராறு விரிவுரையாளர் திடீர் தற்கொலை
திருச்சியில் கணவனுடன் தகராறு விரிவுரையாளர் திடீர் தற்கொலை
திருச்சியில் கணவனுடன் தகராறு விரிவுரையாளர் திடீர் தற்கொலை
திருச்சியில் கணவனுடன் தகராறு விரிவுரையாளர் திடீர் தற்கொலை
திருச்சி: திருச்சியில் கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி விரிவுரையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ., விசாரிக்கிறார்.
தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, சாந்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் தற்கொலை குறித்து அவரது தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில், கே.கே.நகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாந்திக்கும், ரமேஷூக்கும் திருமணம் நடந்து ஆறு ஆண்டே ஆவதால், வரதட்சணை கொடுமையால் சாந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து திருச்சி ஆர்.டி.ஓ., சம்பத் விசாரணை நடத்தி வருகிறார். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் சாந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கணவன், மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.