/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்பா பைத்தியம் சுவாமி மடத்தில் தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜைஅப்பா பைத்தியம் சுவாமி மடத்தில் தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜை
அப்பா பைத்தியம் சுவாமி மடத்தில் தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜை
அப்பா பைத்தியம் சுவாமி மடத்தில் தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜை
அப்பா பைத்தியம் சுவாமி மடத்தில் தமிழ்ச்செல்வன் சிறப்பு பூஜை
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : அப்பா பைத்தியம் சுவாமிகள் மடத்தில், என்.ஆர்.
காங்., வேட்பாளர் சிறப்பு பூஜை நடத்தினார். என்.ஆர். காங்., கட்சியில் சீட் கேட்டு பெரும் போட்டா போட்டியே நடந்தது. அனைத்தையும் சமாளித்து வேட்பாளராக தமிழ்ச்செல்வம் நேற்றுமுன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கலில் விதிமுறைகளை என்.ஆர். காங்கிரசார் மீறியதாகவும், என்.ஆர். காங்., வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், வேட்பாளர் தமிழ்ச்செல்வன் நேற்று மதியம் சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். சேலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் மடத்தில் சிறப்பு பூஜை நடத்தி தரிசனம் செய்தார்.