ADDED : ஆக 23, 2011 01:28 AM
மேலூர் : மேலூர் வெள்ளரிபட்டியி ஊராட்சி மன்ற கட்டடத்தை சாமி எம்.எ.ஏ., நேற்று திறந்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, ஒன்றிய குழுத் துணைத் தலைவர் மணிமாறன், பி.டி.ஓ., (ஊராட்சி) கோமதிநாயகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் செவராஜ், நகர் செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் அம்பலம் திறப்பு விழாவி கலந்து கொண்டனர்.