/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆசிரியர் பட்டய பயிற்சிகலந்தாய்வு துவக்க விழாஆசிரியர் பட்டய பயிற்சிகலந்தாய்வு துவக்க விழா
ஆசிரியர் பட்டய பயிற்சிகலந்தாய்வு துவக்க விழா
ஆசிரியர் பட்டய பயிற்சிகலந்தாய்வு துவக்க விழா
ஆசிரியர் பட்டய பயிற்சிகலந்தாய்வு துவக்க விழா
ADDED : ஜூலை 11, 2011 04:18 AM
திருச்சி: தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
இயக்ககத்தின் சார்பில் மாநில அளவிலான ஆசிரியர் பட்டயப்பயிற்சிக்கான
கலந்தாய்வு இன்று (11ம்தேதி) துவங்குகிறது.தமிழ்நாடு அரசு ஆசிரியர் கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் சார்பில் மாநில அளவிலான ஆசிரியர்
பட்டயப்பயிற்சிக்கான கலந்தாய்வு துவக்க விழா இன்று திருச்சி ஆர்.சி.
மகளிர்
ஆசிரியர் பயிற்சி நிறுனத்தில் நடக்கிறது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
சண்முகம் பங்கேற்று முதல் சேர்க்கைக்கான ஆணையை வழங்குகிறார். கலந்தாய்வில்
பள்ளிக்கல்வித்துறை செயலளார் சபீதா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககத்தின் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.