வருஷநாடு:கடமலைக்குண்டு ஹியக்ரீவா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் ஓசோன்
பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
தாளாளர் குமரேசன்
தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜோன் முன்னிலை வகித்தார். ஓசோன்
மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.