Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

ADDED : செப் 30, 2011 10:30 PM


Google News
Latest Tamil News
சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று திடீரென அனுமதிக்கப்பட்டார்.

சாதாரண வைரல் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும், சில நாட்கள் அவர், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என தெரிகிறது. சமீபத்தில் அவர், லண்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us