Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

ADDED : ஆக 19, 2011 11:25 PM


Google News
ஓசூர்: ஓசூர் அருகே, பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர் அடுத்த ஒன்னல்வாடியை சேர்ந்தவர் கோவிந்தப்பா. இவரது மகள் ராணி (16). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படித்து வந்தார். வயிற்று வலியால் அவர் அவதிப்பட்ட அவர், நேற்று முன்தினம் மனமுடைந்த ராணி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். டவுன் எஸ்.ஐ., விஜயா விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us