ADDED : ஆக 03, 2011 10:16 PM
திண்டிவனம் : திண்டிவனம் நகர பா.ம.க., செயலாளராக ஜெயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி நிறுவனர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி பரிந்துரையின் பேரில் திண்டிவனம் நகர பா.ம.க., செயலாளராக கவுன்சிலர் ஜெயராஜை, மாநிலத் தலைவர் மணி நியமனம் செய்துள்ளார்.