/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/முகையூர் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்முகையூர் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
முகையூர் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
முகையூர் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
முகையூர் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : செப் 06, 2011 10:39 PM
திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் மணம்பூண்டி ஓம்சக்தி திருமண மண்டபத்தில் நடந்தது.
ஒன்றிய அவைத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கோதண்டராமன் வரவேற்றார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞான மூர்த்தி, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜானிபாஷா, மாவட்ட பொரு ளாளர் சந்திரசேகரன், இலக்கிய அணி செயலாளர் துரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் அரசு, சந்திரசேகரன் மற்றும் பலர் பேசினர். நகர செயலாளர் பாலு, தங்கவேல், நிர்வாகிகள் லட்சாதிபதி, சந்திரபாபு, தெய்வசிகாமணி, இளங்கோவன், ரகோத்தமன், ராஜ்குமார், தனபால், மகாராஜன், பாலமுரளி, ஏழுமலை பங்கேற்றனர்.