/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை கலெக்டர் ஆய்வுமக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை கலெக்டர் ஆய்வு
மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை கலெக்டர் ஆய்வு
மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை கலெக்டர் ஆய்வு
மக்கள் தொகை கணக்கெடுப்பு: துணை கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 03, 2011 10:22 PM
காரைக்கால் : காரைக்காலில் மக்கள் தொகை கணக் கெடுப்பிற்கு கருவிழி பதிவு செய்யும் பணியை துணை கலெக்டர் ஆய்வு செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் முதற் கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பும், அடுத்து தனிநபரின் சுயவிபரங்கள் சேக ரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் நெடுங்காடு, திருநள்ளார் பகுதி யில் பணிகள் முடிந்த நிலையில் தற் போது நிரவி, திருப்பட்டினம் பகுதியில் நடந்து வருகிறது. புகைப்படம், கரு விழிப்படம் எடுக்கும் பணியை, துணை கலெக்டர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.