/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஸ்ரீவிநாயகா கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்ஸ்ரீவிநாயகா கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
ஸ்ரீவிநாயகா கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
ஸ்ரீவிநாயகா கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
ஸ்ரீவிநாயகா கல்லூரியில் வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூலை 16, 2011 02:34 AM
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். திருச்சி
குறிஞ்சி பொறியியல் கல்லூரி பேராசிரியர் வேணுகோபால் வகுப்புகளை துவக்கி
வைத்தார்.
விநாயகா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தலைவர் நமச்சிவாயம், பொருளாளர்
வேலுசாமி, செயலாளர் கணேசன், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.