ADDED : ஆக 11, 2011 03:45 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி மாமரத்துப்பட்டி ரோட்டில் பஞ்சாலை ஆபீஸ் தெரு சாக்கடையில் ஆறுமாத ஆண் குழந்தையின் உடல் கிடந்தது.வி.ஏ.ஒ., ஆண்டி தகவலின் பேரில் உசிலம்பட்டி போலீசார், நகராட்சி பணியாளர்கள் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பினர்.
குழந்தையை சாக்கடைக்குள் போட்டவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.