ADDED : ஆக 03, 2011 01:07 AM
சூளகிரி: சூளகிரி மேல்மலையில் முதியவர் மர்மமான முறையில் இறந்து
கிடந்தார்.சூளகிரி அருகே மேல்மலையில் நெடுஞ்சாலையையொட்டி 65 வயது
மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவரது உடலில்
காயங்கள் காணப்பட்டது. தகவல் அறிந்த சூளகிரி போலீஸார் பிணத்தை கைப்பற்றி
விசாரிக்கின்றனர்.
உடல் முழுவதும் காயம் காணப்படுவதால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர்
இறந்தாரா? அல்லது யாராவது அவரை அடித்து கொலை பிணத்தை வீசி சென்றார்களா? என
விசாரிக்கின்றனர். அவர், யார் அந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம்
தெரியவில்லை. போலீஸார் விசாரிக்கின்றனர்.


