இவர் நேற்று
இரவு 9 மணிக்கு திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் அருகே
நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.
திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.