அரசு கேபிள் "டிவி'க்கு இடம் தேர்வு
அரசு கேபிள் "டிவி'க்கு இடம் தேர்வு
அரசு கேபிள் "டிவி'க்கு இடம் தேர்வு
ADDED : ஆக 17, 2011 12:18 AM

ராமநாதபுரம் : தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன், ராமநாதபுரம் கேணிக்கரையில் இதற்கான இடத்தை தேர்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அரசு கேபிள் 'டிவி' கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த கட்டுப்பாட்டு அறை அமையும். பழைய கேபிள் லைனிலிருந்து 'லிங்க்' வழங்கப்பட மாட்டாது. புதிய வயர்கள் பதிக்கப்பட்டு, விரைவில் இதன் சேவை தொடங்கும். ராமநாதபுரத்தில் ஐந்து 'டிஷ்'கள் பொருத்தப்பட உள்ளன. இதன் தொடக்க விழா குறித்து, முதல்வர் தெரிவிப்பார், என்றார்.