வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர முயற்சி: மன்மோகன் பேட்டி
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர முயற்சி: மன்மோகன் பேட்டி
வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர முயற்சி: மன்மோகன் பேட்டி
UPDATED : ஆக 20, 2011 02:51 PM
ADDED : ஆக 20, 2011 02:44 PM
புதுடில்லி: வலுவான மற்றும் பயனுள்ள லோக்பால் மசோதா கொண்டு வர மத்திய அரசு
முயற்சி செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர், சட்டவிதிகளில் ஒரு சில நடைமுறைகள் உள்ளன. ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சில காலங்கள் ஆகும்.
மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர அனைத்து கட்சிகளும்
பாடுபட வேண்டும். மசோதா நிறைவேற தங்கள் முன் தடைகளை அகற்ற வேண்டும் என கூறினார்.