/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாகூர் பாரதி பள்ளியில் 11ல் முன்னாள் மாணவர் சந்திப்புபாகூர் பாரதி பள்ளியில் 11ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
பாகூர் பாரதி பள்ளியில் 11ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
பாகூர் பாரதி பள்ளியில் 11ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
பாகூர் பாரதி பள்ளியில் 11ல் முன்னாள் மாணவர் சந்திப்பு
ADDED : செப் 06, 2011 12:57 AM
பாகூர்: பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் 11ம் தேதி நடக்கிறது.
இது குறித்து பாரதி இலக்கிய பேரவை நிறுவனத் தலைவர் வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி மகிழும் வகையில் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சந்திப்பு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் மாணவர்கள் 94420-85355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள் ளலாம் என்று தெரிவித்துள்ளார்.