நட்சத்திர ஓட்டல்களில் "ஓண சத்யா' விருந்து
நட்சத்திர ஓட்டல்களில் "ஓண சத்யா' விருந்து
நட்சத்திர ஓட்டல்களில் "ஓண சத்யா' விருந்து
ADDED : செப் 08, 2011 12:05 AM

மூணாறு: கேரளாவில் ஓணப்பண்டிகை அன்று பரிமாறப் படும் 'ஓண சத்யா' விருந்து முக்கியத்துவம் வாய்ந்து.
அவியல், பொறியல், ஓலன், சர்க்கரை விரட்டி, எரிசேரி, பச்சடி, கிச்சடி, இஞ்சிகறி உட்பட 20க்கும் மேற்பட்ட வகைகள் பரிமாறப்படும். விருந்தில், பால், பருப்பு பாயாசம் உட்பட மூன்று பாயாசங்கள் இடம் பெறும். நாளை கொண்டாடப்பட உள்ள ஓணப்பண்டிகைக்காக, மூணாறில் நட்சத்திர ஓட்டல்களில் 'ஓண சத்யா' விருந்து நடக்கிறது. இதற்கு நபருக்கு 200 முதல் 300 ரூபாய் வரை கட்டணம் உண்டு.