பிரேசிலில் விமான விபத்து : 16 பேர் பலி
பிரேசிலில் விமான விபத்து : 16 பேர் பலி
பிரேசிலில் விமான விபத்து : 16 பேர் பலி
ADDED : ஜூலை 13, 2011 07:05 PM
ஷா பாலோ : பிரேசில் நாட்டின் ரெசிபே நகரில் இருந்து நடால் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம், வடகிழக்குப்பகுதியில் உள்ள நகரில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, இதுகுறித்த விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


