ADDED : ஜூலை 30, 2011 12:54 AM
கள்ளக்குறிச்சி : தொட்டியம் அரச மேல்நிலைப் பள்ளியில் வகுப்பை புறக்கணித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்றனர்.சின்னசேலம் அடுத்த தொட்டியம் கிராமத்தில் அரச மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இங்குள்ள 23 ஆசிரியர்களில் 21 பேர் நேற்று பணிக்கு வந்தனர். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பின்னர் வகுப்பை புறக்கணித்து வெளியேறினர். அங்கு சென்ற போலீசார் அறிவுரை வழங்கியதின் பேரில் காலை 11.30 மணிக்கு மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.