Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

938
பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
குறள் விளக்கம் :

மு.வ : சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.


சாலமன் பாப்பையா : சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us