Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

888
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
குறள் விளக்கம் :

மு.வ : உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.


சாலமன் பாப்பையா : அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us