Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
குறள் விளக்கம் :

மு.வ : நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.


சாலமன் பாப்பையா : சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us