Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
குறள் விளக்கம் :

மு.வ : எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.


சாலமன் பாப்பையா : எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us