Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

670
எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
குறள் விளக்கம் :

மு.வ : வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.


சாலமன் பாப்பையா : எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us