Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

651
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.


சாலமன் பாப்பையா : நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us