Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
குறள் விளக்கம் :

மு.வ : அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.


சாலமன் பாப்பையா : அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us